பேச்சு:நைசின் விசுவாச அறிக்கை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

டெரென்ஸ், நீங்கள் முதல் பத்ஹ்டியில் (para) எழுதியுள்ளதை நான் கூறுமாறு மாற்றுவது பொருந்துமா என்று கூறுங்கள்.

  • டெரென்ஸ்:நைசின் விசுவாச அறிக்கை (Latin: Symbolum Nicenum), அல்லது விசிவாசதின் அடையாலம் கிறிஸ்தவத்தின் மிகமுக்கிய விசுவாச அறிக்கையாகும். இது கத்தோலிக்க,கீழ் மரபு வாழா, Oriental மரபு வாழா, ஆசிறியன்,அங்லிகன், லூதரன், மற்றும் பல சீர்த்திருத்த திருச்சபைகளும் ஏற்கும் ஒரு அடிப்படை விசுவாச அறிக்கையாகும்.
  • மாற்றம்:நைசின் நம்பிக்கை இயம்பும் உறுதிமொழி என்பது கிறிஸ்தவத்தில் பரவலாக ஏற்றுக்கொள்ளபடும் முக்கியமான நம்பிக்கையை உறுதிபடுத்தும் அறிக்கையாகும். இது கத்தோலிக்கம், கிழக்கு மரபுவழி கிறிஸ்தவர், கிழக்குப்பகுதி (oriental) மரபுவழி கிறிஸ்தவர், ஆங்கிலிக்கன், ஆசிறியன், லூதரன், சீர்திருத்தர்கள் மற்றும் பல திருச்சபையினரும் ஏற்கும் அடிப்படை உறுதிமொழி அறிக்கையாகும்.