பேச்சு:நித்தியானந்தா

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

//இக் கட்டுரையின் நடுநிலைமை கேள்விக்குட்படுத்தப் பட்டுள்ளது.// காரணத்தை பேச்சுப்பக்கத்தில் பகிர்ந்து கொள்ளவும். -- மாஹிர் 05:55, 12 மே 2010 (UTC)[பதிலளி]

நித்தியானந்தர் / நித்தியானந்தா?[தொகு]

எது சரி? நித்தியானந்தா என்று வைப்பது சரியென நான் நினைக்கிறேன். வேண்டுமென்றால் நித்தியானந்தர் நித்தியானந்தா பக்கத்திற்கு வழிமாற்று செய்யலாம். ஸ்ரீகாந்த் (பேச்சு) 12:11, 13 ஏப்ரல் 2012 (UTC) +1-- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 04:28, 20 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]

கொலை கேசுல உள்ள போனாலும் மரியாதையுடன் அழைப்பதே நம் வழக்கு ;) தமிழ் வழக்குப்படி சுவாமி விவேகானந்தர், சுவாமி விபுலானந்தர், சுவாமி ஞானப்பிரகாசர் என்று உள்ளதை நினைவுகூர விரும்புகிறேன். இருப்பினும் பொதுவழக்கில் நித்தியானந்தா என்றழைப்பதால் அப்பெயருக்கு மாற்றலாம் :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 04:33, 20 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:நித்தியானந்தா&oldid=2555995" இலிருந்து மீள்விக்கப்பட்டது