பேச்சு:நிகழ்த்து கலை
ஒற்றுப்பிழை[தொகு]
நிகழ்த்து கலை என்பது வினைத்தொகை அல்ல எனவே நிகழ்த்துக் கலை என்று ஒற்று மிகவேண்டும். மேற்கோள் நிகழ்த்துக் கலை - நீச்சல்காரன் (பேச்சு) 19:49, 16 ஆகத்து 2018 (UTC)
நிகழ்த்து கலை எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று. |
நிகழ்த்து கலை என்பது வினைத்தொகை அல்ல எனவே நிகழ்த்துக் கலை என்று ஒற்று மிகவேண்டும். மேற்கோள் நிகழ்த்துக் கலை - நீச்சல்காரன் (பேச்சு) 19:49, 16 ஆகத்து 2018 (UTC)[பதிலளி]