பேச்சு:நாற்கொம்பு மான்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நாற்கொம்பு மான் உயிரியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
நாற்கொம்பு மான் எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia
நாற்கொம்பு மான் என்ற இக்கட்டுரை, விக்கித் திட்டம் இந்தியத்துணைக்கண்டப் பாலூட்டிகள் என்னும் திட்டத்துள் அடங்கியதாகும்.

இத்திட்டக் கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடையவர், இத்திட்டத்தில் உறுப்பினராகலாம். இத்திட்டத்தில் பங்களிக்க விரும்புவர், இத்திட்டப் பக்கத்திற்குச் சென்றால், அங்கு நிறைவேற்ற வேண்டியப் பணிகளின், பட்டியலைக் காணலாம்.

விளக்கம் தேவை[தொகு]

கட்டுரையில் "இவை போசிலாபினி என்னும் குலத்தைச் சேர்ந்த விலங்காகும்." என்று குறித்துள்ளது. இதற்கு சான்று என்ன? குலம் என்றால் உயிரின வகைப்பாட்டில் என்ன பொருள்? மேலும் Walker's Mammals of the World -6th Ed." இல் பக். 1146 இல் எடை 17-21 என்று தந்துள்ளார்கள். எடையில் உள்ள வேறுபாடு அதிகம் இல்லை, அது வேறுபடுவது ஏற்கக்கூடியதே. இருந்தாலும், சான்றுகோள்கள் தருவது பயனுடையதாக இருக்கும். போசிலாபினி, "குலம்" ஆக்கிய இரண்டையும் விளக்க வேண்டுகிறேன்.--செல்வா 20:38, 4 மே 2009 (UTC)[பதிலளி]

பிறமொழி விக்கிகளில் உள்ளதை விட கூடுதலான தகவல் உள்ளது[தொகு]

ஆங்கிலம் உட்பட பிற மொழி விக்கிகளில் உள்லதை விட கூடுதலான தகவல்கள் உள்ளன இக்கட்டுரையில் (மே 4, 2009 கணக்கின் படி). கார்த்திக்குக்குப் பாராட்டு.--செல்வா 21:11, 4 மே 2009 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:நாற்கொம்பு_மான்&oldid=1553606" இலிருந்து மீள்விக்கப்பட்டது