பேச்சு:நகராட்சி மேல்நிலைப்பள்ளி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நகராட்சி மேல்நிலைப்பள்ளி எனும் கட்டுரை பள்ளிகள் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய பள்ளிகள் எனும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

நகர மேல்நிலைப்பள்ளி, நகராட்சி மேல்நிலைப்பள்ளி இரண்டும் ஒன்றே[தொகு]

இதே பயனரால் நகர மேல்நிலைப்பள்ளி என்ற தலைப்பில் இதே அடிப்படை விவரங்களைக்கொண்டு துவங்கிவைக்கப்பட்ட பதிவு, தற்போது நகர உயர்நிலைப்பள்ளி, கும்பகோணம் என்ற தலைப்பிற்கு பெயர் மாற்றம் செய்யப்பட்டு, கூடுதல் விவரங்கள் இணைக்கப்பட்டு மேம்படுத்தப்பட்டு வருகிறது. அந்நிலையில் இக்கட்டுரையினை நீக்கலாமா என்பது குறித்தும், அவ்வாறு நீக்கலாமெனில் ஆவன செய்யவும் வேண்டப்படுகிறது. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 07:05, 14 பெப்ரவரி 2019 (UTC)