பேச்சு:தொல்காப்பியம் பொருளதிகாரம் பேராசிரியம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தொல்காப்பியம் பொருளதிகாரம் பேராசிரியம் என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


நீக்கப்பட வேண்டிய கட்டுரை[தொகு]

உரையாசிரியர் பேராசிரியர் குறித்த பேராசிரியர் (தொல்காப்பிய உரை) என்ற கட்டுரை ஏற்கனவே உள்ளது. இக்கட்டுரையின் தகவல்கள் யாவும் அங்கு இடம்பெற வேண்டியவை. எனவே இக்கட்டுரை நீக்கப்பட வேண்டிய ஒன்று. Rasnaboy (பேச்சு) 00:07, 8 செப்டம்பர் 2023 (UTC)