பேச்சு:தேரழுந்தூர் வேதபுரீசுவரர் கோயில்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புதிய முறை[தொகு]

புதிய அமைப்பில் தட்டச்சு செய்வதும், புகைப்படங்களை அமைப்பதும் சற்று தாமதமாகிறது. புதிய முறைப்படி கேலரியில் (பதிவின்இறுதியில்)புகைப்படத்தை அமைக்கத் தெரியாததால் தற்போது ஒரே பக்கத்தில் நான்கு புகைப்படங்கள் அமைக்கப்பட்டுள்ளன. விரைவில் தெளிவாகப் புரிந்துகொண்டு முறையாக அமைக்க முயற்சி மேற்கொள்ளப்படும். --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 15:39, 27 திசம்பர் 2016 (UTC)[பதிலளி]

பழைய வடிவம்[தொகு]

பழைய முறையில் தட்டச்சு செய்யும் வசதியைக் கண்டேன். அதன்படி இன்று புகைப்படங்களை சரிசெய்துள்ளேன். --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 04:53, 28 திசம்பர் 2016 (UTC)[பதிலளி]