உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:தெற்கு தாமரைகுளம் சுடலைமாடசாமி கோயில்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சுடலை மாடன் என்பது அய்யனார் போல காவல் தெய்வம். எனவே இது பெருமாள் கோவிலாக இருக்க வாய்ப்பு இல்லை. இக்கட்டுரையை பெருமாள் கோவில் எனும் பகுப்பின் கீழ் இடுவது பொருத்தமற்றதாகத் தோன்றுகிறது. மேலும் கட்டுரையில் பெருமாள் சாமி சந்நிதி இருப்பதாகவும் வருகிறது. இதற்கும் சாத்தியக்கூறுகள் இல்லை.--இரா. பாலாபேச்சு 21:05, 14 ஆகத்து 2020 (UTC)[பதிலளி]