பேச்சு:தூய்மை இந்தியா இயக்கம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தூய்மை இந்தியா என்ற பெயர் செயற்கையாக உள்ளது. இதை தூய இந்தியா இயக்கம் என்று எழுதுவது சரியாக இருக்கும். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 11:44, 16 பெப்ரவரி 2017 (UTC)