பேச்சு:துடிப்பண்டம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

துடிப்பண்டத்தை திடிப்புத்திரள் என மாற்ற வேண்டும் என நினைக்கிறேன். அண்டம் என்றால் முழுமை/பிரபஞ்சம்/Universe என்கிற பொருளைக் கொண்டுள்ளது. தமிழக பாடநூல்களில் சில இடங்களில் அண்டம் Galaxy என்கிற பொருளிலும் அமைக்கப்படுகிறது. Galaxy மற்றும் Universe என்கிற வேவ்வேறு சொற்களுக்கு ஒரே அண்டம் என்கிற சொல் தவறாகவும் குழப்பமாக பாடநூல்களில் அமைக்கப்பட்டுள்ளது. விண்மீன் திரள் Galaxyஐக்குறித்தால், துடிப்புத்திரள் Quasarஐக்குறிப்பது சிறந்தது என நிகைக்கிறேன். - ராஜ் (தொழில்நுட்பம்) - 7-4-2010

ஆங்கிலப்பகுதிகளை அப்படியே இங்கே பேச்சுப்பக்கத்தில் இடுகிறேன். மொழிபெயர்த்தபின்னர் கட்டுரையில் சேர்க்கவும். இப்படி கட்டுரையில் ஆங்கிலப்பகுதிகளை மிகையாக இடப்பட்ட சந்தர்ப்பங்களிலெல்லாம் அது கவனிப்பாரற்று ஆங்கிலத்திலேயே தேங்கிக்கிடந்த அனுபவத்திலிருந்தே இந்த மாற்றத்தினைச் செய்கிறேன் --மு.மயூரன் 21:59, 31 ஆகஸ்ட் 2007 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:துடிப்பண்டம்&oldid=808996" இலிருந்து மீள்விக்கப்பட்டது