உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:தி கிராண்ட் ஸ்வீட்ஸ் மற்றும் ஸ்நாக்ஸ்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தலைப்பு[தொகு]

இக்கடையின் பெயர் தி கிராண்ட் ஸ்வீட்ஸ் அண்டு ஸ்நாக்ஸ் என்றே இந்நிறுவனத்தால் பயன்படுத்தப்படுகிறது. விக்கிப்பீடியா:பெயரிடல் மரபின் படி நிறுவனங்களின் பெயரை மொழிபெயர்ப்பு செய்யாமல் பயன்படுத்த வேண்டும். ஆகையால் கட்டுரையின் தலைப்பை இந்நிறுவனம் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளும் வகையில் (படம்) தி கிராண்ட் ஸ்வீட்ஸ் அண்டு ஸ்நாக்ஸ் என்று மாற்ற வேண்டும். --சத்தியராஜ் (பேச்சு) 17:05, 7 பெப்ரவரி 2023 (UTC)

Y ஆயிற்று சத்திரத்தான் (பேச்சு) 00:15, 8 பெப்ரவரி 2023 (UTC)