பேச்சு:திருவரங்குளம் அரங்குள நாதர் கோயில்
6 பிப்ரவரி 2017[தொகு]
6 பிப்ரவரி 2017இல் புதுக்கோட்டையிலுள்ள கோயில்களுக்குச் சென்றபோது இக்கோயிலுக்குச் சென்று புகைப்படம் என்னால் எடுக்கப்பட்டு, பதிவில் இணைக்கப்பட்டது. நேரில் சேகரிக்கப்பட்ட விவரம் பதிவில் சேர்க்கப்பட்டது. தொடர்ந்து விவரங்கள் பெறப்பட்டு, பதிவு மேம்படுத்தப்படும். --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 15:04, 6 பெப்ரவரி 2017 (UTC)