பேச்சு:திருக்கோயிலூர்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திருக்கோயிலூர் என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


கேள்வி[தொகு]

அருமை விக்கி நண்பர்களுக்கு , ஓரே ஊராக கருதப்படும் "திருக்கோவிலூர் க்கு , "திருக்கோவலூர் எனும் பண்டைய பெயராலும் ஒரு கட்டுரை இருப்பதாக அறிகிறேன் . மேலும் "திருக்கோவலூர்" எனும் கட்டுரையை "திருக்கோவிலூர்" எனும் கட்டுரையுடன் இணைக்க முடியுமா ? ரோஹித் முதலியார் 07:43, 13 சூன் 2013 (UTC)

@Kanags, Gowtham Sampath, and Arularasan. G:

ஐயா, திருக்கோயிலூர் தற்போதுவரை பேரூராட்சியாக தான் உள்ளது காண்க ஆனால் கடத்த சில மாதங்களாக, ஐபி முகவரி பங்காளிப்பாளர்கள் திருக்கோயிலூர் நகராட்சி என்று தவறாக பதிவு செய்கின்றனர்.எனவே தொகுத்தல் தானாக உறுதியளிக்கப்பட்ட பயனர்களை மட்டும் அனுமதி செய்யுமாறு வேண்டுகிறேன்.நன்றி--தாமோதரன் (பேச்சு) 11:01, 27 சூலை 2021 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:திருக்கோயிலூர்&oldid=3786464" இலிருந்து மீள்விக்கப்பட்டது