பேச்சு:திராவிடக் கட்சிகள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விஜயகாந்தின் தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் திராவிடக் கட்சி அன்று. ஒரு கட்சி தன்னுடைய பெயரில் திராவிடம் என்னும் பெயரைச் சேர்த்துக்கொண்டதனாலேயே அது திராவிடக் கட்சியாக மாறிவிட முடியாது. --அரிஅரவேலன் (பேச்சு) 09:19, 30 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]