பேச்சு:தளவாய் சுந்தரம் (எழுத்தாளர்)

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அன்டன், முகநூலிலும் வலைப்பூவிலும் தளவாய் சுந்தரத்தால் எழுதப்பட்ட தகவல்களை ஆதாரங்களாகக் காட்டியிருந்தேன். இவை சரியான ஆதாரத்தரவுகள் இல்லை என்றால், முதன்முதலாக பதிவேற்றப்படும் கட்டுரைகளுக்கு ஆதாரங்களை எவ்வாறு சுட்டுவது?--அரிஅரவேலன் (பேச்சு) 02:07, 26 நவம்பர் 2014 (UTC)[பதிலளி]

பார்க்க விக்கிப்பீடியா:மேற்கோள் சுட்டுதல், விக்கிப்பீடியா:குறிப்பிடத்தக்கமை, விக்கிப்பீடியா:குறிப்பிடத்தக்கவர். தகுந்த ஆதாரங்களுடன் கட்டுரைகள் எழுதப்பட வேண்டும் என்பது விக்கிக்கொள்கை. --AntonTalk 02:18, 26 நவம்பர் 2014 (UTC)[பதிலளி]