பேச்சு:தலைமைக் கணக்குத் தணிக்கையாளர், இந்தியா

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தலைப்பை இந்திய பொது செலவு கட்டுப்பாடு மற்றும் தணிக்கையாளர் என்று மாற்ற 59.92.54.142 என்ற இணைய முகவரியிலிருந்து அடையாளம் காட்டாதப் பயனர் செய்த தொகுப்பினை மீளமைத்துள்ளேன். இதுவே Comptroller and Auditor General (CAG) of India என்பதற்கு சரியான மொழிபெயர்ப்பென்று உரையாடலைத் தொடர்ந்து மாற்றுவாரேயானால் எனக்கு எதிர்ப்பு எதுவும் இல்லை. தமிழக ஊடகங்களில் பயன்படுத்திய மொழிபெயர்ப்பையே நான் கையாண்டுள்ளேன். --மணியன் (பேச்சு) 17:17, 4 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]