பேச்சு:தமிழர் காலக்கணிப்பு முறை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இணைய மேற்கோள்கள்[தொகு]

தமிழ் விக்கிப்பீடியாவில் இணைய மேற்கோள்கள் இட்டால், கட்டுரைகளை ஆராய்பவர்களுக்கு ஏதுவாக இருக்கும். ஆங்கிலம் அளவிற்கு இணையத்தில் தமிழ் இல்லையென்பது உண்மையே. இருந்தாலும், கட்டுரைகள் எழுதும் சமயத்தில், தேடி பார்க்கலாமே! - Vatsan34 (பேச்சு) 15:58, 25 சனவரி 2014 (UTC)[பதிலளி]

வணக்கம் Vatsan34, இவைகளை நாம் நம் அன்றாட வாழ்வில் பயன்படுத்துவதால், மேற்கோள் தேவை இல்லை என நினைதேன். நீங்கள் கூறுவதைப் போல ஆராய்பவர்களுக்கு ஏதுவாக இருக்கும் என்பதால் முக்கியமானவற்றிற்கு மேற்கோள்களைப் பின்பு சேர்க்கிறேன். நன்றி. -- ச.பிரபாகரன் (பேச்சு) 21:17, 26 சனவரி 2014 (UTC)[பதிலளி]