பேச்சு:தஞ்சாவூர் குறிச்சித்தெரு முருகன் கோயில்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தஞ்சாவூர் குறிச்சித்தெரு முருகன் கோயில் என்னும் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவின் மேம்பாடு கருதி உருவாக்கப்பட்ட விக்கிக்கோப்பை எனும் போட்டிக்காக உருவாக்கப்பட்டது ஆகும். விரும்பின் நீங்களும் இக்கட்டுரையை திருத்தி, விரிவாக்கி தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சியில் பங்கெடுக்கலாம்.

40 வருட பாத யாத்திரை[தொகு]

40 வருடங்களாக இப்பகுதியிலுள்ள முருக பக்தர்கள் ஒரே நாளில் இந்த அனைத்து முருகன் கோயில்களுக்கும் பாத யாத்திரையாகச் சென்று வருவதாகக் கோயிலில் கூறினர். இதற்கான உரிய மேற்கோள் எதிர்பார்க்கப்படுகிறது. பெற்றபின் இணைக்கப்படும். --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 05:04, 15 சனவரி 2017 (UTC)[பதிலளி]