பேச்சு:டேவின் ஜொகானஸ் மலான்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இவருக்கும் இவரது மகனுக்கும் ஒரே பெயர் [1]. தவறுதலாக இவரது மகனது ஆங்கிலக் கட்டுரையின் இணைப்பு இந்தக் கட்டுரையுடன் சேர்க்கப்பட்டிருந்தது. அதனால் அதனை நீக்கி சரியான கட்டுரையுடன் இணைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ (✉) 07:30, 14 மார்ச் 2021 (UTC)