பேச்சு:டி. சி. வடிவேலு நாயகர்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இணைய பக்கங்களில் இவரது பெயர் T.C. Vadivelu Nayakar என்றே உள்ளது.[1]. எனவே தலைப்பு மாற்றப்பட வேண்டும்.--Booradleyp1 (பேச்சு) 13:58, 28 ஏப்ரல் 2021 (UTC)

@Booradleyp1: ஐயா அவர்களுக்கு வணக்கம், பம்மல் சம்பந்த முதலியார் தனது நூல்களில் டி. சி. வடிவேலு நாயகர் என்றே குறிப்பிட்டு எழுதியுள்ளார்.[1][2]எனவே தலைப்பை மாற்றவேண்டிய அவசியம் இல்லை ஐயா நன்றி-- தாமோதரன் (பேச்சு) 14:21, 28 ஏப்ரல் 2021 (UTC)
  1. பம்மல் சம்பந்த முதலியார், ed. (1998). பம்மல் சம்பந்த முதலியாரின் உரைநடை நூல்கள் , தொகுதி -1. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம். டி. சி. வடிவேலு நாயகர்
  2. பம்மல் சம்பந்த முதலியார், ed. (1998). நாடக மேடை நினைகுவள். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம். டி. சி. வடிவேலு நாயகர்