பேச்சு:டப்பாங் கூத்து
டப்பாங்க் குத்து வா இல்லை டப்பாங் கூத்துவா--நிரோஜன் சக்திவேல் 02:40, 9 பெப்ரவரி 2007 (UTC)
- இது வரை டப்பாங்குத்து பற்றி பேச்சு வழக்கில் கேட்டுத் தான் பழக்கம். இதை கூத்து என்று கருதக்கூடியது நன்று தான். ஆனால், வழக்கில் உள்ள சரியான சொல் என்ன என்று அறிய வேண்டும்.--Ravidreams 08:20, 9 பெப்ரவரி 2007 (UTC)