பேச்சு:ஜீலம் விரைவு வண்டி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Jhelum -ஜீலம் என்று வருமெனக் கருதுகிறேன். ("ஜீலம் நதி" என்றே படித்ததாக நினைவு [1]) சரியான பெயரினை அறிந்துள்ள பயனர்கள் உதவவும்.--Booradleyp1 (பேச்சு) 14:56, 14 பெப்ரவரி 2015 (UTC) झेलम என்ற இந்திப் பெயர் ஜேலம் என்று ஒலிக்கும். தமிழ் ஊடகங்களில் ஜீலம் என்றே நானும் படித்துள்ளேன். --மணியன் (பேச்சு) 06:44, 16 பெப்ரவரி 2015 (UTC)