பேச்சு:ச. வே. சுப்பிரமணியன்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கட்டுரையில் இருந்த புகழ்ச்சி உரைகள் நீக்கப்பட்டுள்ளன. இவர் குறிப்பிடத்தகுந்தவர் என்பதற்கு போதிய தகவல்கள் உள்ளனவாகக் கருதியதால், கட்டுரையை நீக்கவில்லை. (தகுதி: இவர் முனைவர் பட்டத்துடன், ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆய்வு நூல்களை எழுதியுள்ளார். விருதுகளையும் பெற்றுள்ளார்.) ஐயமிருப்போர் மறுமொழி இடவும். தகுந்த நீக்கல் காரணம் இருப்பின், நீக்கிவிடலாம். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 05:25, 28 சூலை 2014 (UTC)[பதிலளி]

என்னொரு கட்டுரையும் உள்ளது. பார்க்க ச. வே. சுப்பிரமணியன் --♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 10:36, 28 சூலை 2014 (UTC)[பதிலளி]
Y ஆயிற்று இணைக்கப்பட்டுவிட்டது.--ஸ்ரீகர்சன் (பேச்சு) 10:40, 28 சூலை 2014 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்--♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 10:50, 28 சூலை 2014 (UTC)[பதிலளி]
மிக்க நன்றி! இன்னொரு கட்டுரை இருந்ததை காணாமல் விட்டுவிட்டேன். இணைத்தமைக்கு நன்றி! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 12:09, 28 சூலை 2014 (UTC)[பதிலளி]