பேச்சு:சோ. பத்மநாதன்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்தக் கட்டுரையில் உள்ள அதிபர் என்னும் சொல் குறிப்பது உரிமையாளரையா presidentஐயா? நாட்டு அதிபர், தொழில் அதிபர் போன்ற இடங்களில் வரும் அதிபர் என்னும் சொல்லை எப்படி தமிழில் அழைக்கலாம்?

இலங்கையில் உள்ள கலாசாலை, வித்தியாசாலை போன்ற சொற்கள் குறிப்பிட்ட கல்வி நிறுவனப் பெயர்களுடன் இணைந்து வராத இடங்களில் எப்படி தமிழில் அழைப்பது? கலாசாலை = கல்லூரி? வித்தியாசாலை = பள்ளி? --ரவி 17:41, 5 பெப்ரவரி 2008 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சோ._பத்மநாதன்&oldid=210031" இலிருந்து மீள்விக்கப்பட்டது