பேச்சு:செவ்வாய் சுற்றுகலன் திட்டம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஊடகங்களில் மங்கள்யான்[தொகு]

மங்கள்யான் பரவலாக அறியப்பட்ட பெயர் கூகுள் தேடலில்

செவ்வாய் சுற்றுகலன் திட்டம் இதில் மங்கள்யான் முதல் செயற்கைக்கோள். ஊடகங்களில் மங்கள்யான் தவறாக குறிப்பிடப்படவில்லை மங்கள்யான் அலுவலக உத்யோகபூர்வமான பெயர்.

காண்க :-மங்கள்யான் தலைப்பை நகர்த்தல் உரையாடல் ஆங்கில விக்கியில் --ஸ்ரீதர் (பேச்சு) 15:51, 17 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
ஆம். 👍 விருப்பம்-தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:57, 17 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
"தவறாக" என்பதை "முறைசாரா" என மாற்றியுள்ளேன். இஸ்ரோவின் வலைதளத்தில் மங்கள்யான் என எங்கும் குறிப்பிடவில்லை. அப்படி குறிப்பிட்டிருந்தால் நிச்சயம் மாற்ற வேண்டும். --பழ.இராஜ்குமார் (பேச்சு) 16:55, 17 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]