பேச்சு:செருமன்விங்ஸ் விமானம் 9525

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விமானம், விமானி என்பதற்கு பதில் வானூர்தி, வானோடி என்ற பதத்தை இக்கட்டுரையில் பயன்படுத்தலாம் என்று நினைக்கிறேன். நான் இக்கட்டுரையின் சில இடங்களில் வானூர்தி என்ற பதத்தையே பயன்படுத்தியுள்ளேன். இக்கட்டுரையின் சீர்மை கருதி நாம் ஒரே பதத்தை பயன்படுத்தினால் நன்று என்பது என் கருத்து. --குறும்பன் (பேச்சு) 03:34, 28 மார்ச் 2015 (UTC)

👍 விருப்பம்--மணியன் (பேச்சு) 04:06, 28 மார்ச் 2015 (UTC)
👍 விருப்பம்--Mdmahir (பேச்சு) 14:34, 1 செப்டம்பர் 2015 (UTC)

விமானம் என்பதை வானூர்தி என இப்போது மாற்றியுள்ளேன். இதற்கு மறுப்பு இருந்தால் இங்கு தெரிவிக்கவும் --குறும்பன் (பேச்சு) 19:33, 2 ஏப்ரல் 2015 (UTC)