பேச்சு:சென்னை கோட்டை தொடருந்து நிலையம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஒன்றுக்கு மேற்பட்ட பக்கம்[தொகு]

இப்பக்கமும் சென்னை கோட்டை தொடருந்து நிலையம் கட்டுரையும் ஒரே தொடருந்து நிலையத்தை பற்றியதே, எனினும் வெவ்வேறு தகவல்கள் கொண்டுள்ளது. இரண்டையும் ஒன்றிணைக்க வேண்டும். Aadhitharajan (பேச்சு) 03:01, 24 ஆகத்து 2016 (UTC)[பதிலளி]

சென்னை கோட்டை தொடருந்து நிலையம் என்னும் கட்டுரை சென்னை தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் சென்னை என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.