பேச்சு:சென்னைப் பள்ளிகள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Untitled[தொகு]

திரு. சூரியபிரகாசு மற்றும் திரு. மஹிர் அவர்களுக்கு மிக்க நன்றி. சென்னைப் பள்ளிகள் கட்டுரையில் தொடர்ந்து மேலும் பல செய்திகளை உரிய ஆதாரங்களுடன் புகுத்த வேண்டியுள்ளது. மேலும், தங்கள் நல்லாதரவுடன், தாங்கள் உருவாக்கியுள்ள தொடர் கட்டுரை தேர்வுகளையும் கட்டுரையாக்க முயற்சிகள் மேற்கொள்வேன். தங்களின் ஆலோசனைகளையும், ஆதரவையும் தொடர்ந்து வழங்க வேண்டுகின்றேன். நன்றி

இவண்

கே. கண்ணன், அலமாதி

சென்னைப் பள்ளிகள் என்னும் கட்டுரை சென்னை தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் சென்னை என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.