பேச்சு:செந்தமிழ்ச் செல்வி (இதழ்)

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மாதிகை, மாசிகை எது சரி??--Kanags 08:37, 10 ஜூலை 2006 (UTC)

மதி (=நிலா, திங்கள்) > மாதம் > மாதிகை என்பது சரியானது. மாசம் என்பது வடமொழி என நினைக்கிறேன். மாசிகை எனில் மாசு = குற்றம் என்பதில் இருந்து பிறந்தது போன்ற பொருள் தரலாம். --C.R.Selvakumar 10:58, 10 ஜூலை 2006 (UTC)செல்வா

நல்ல விளக்கம். நன்றி.--Kanags 12:17, 10 ஜூலை 2006 (UTC)