பேச்சு:சுக்கிரன் (நவக்கிரகம்)

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ் மொழி ஒலிப்புக்குப் பொருந்தாத க்ர என்னும் மெய்யொலிக்கூட்டத்தைத் தவிர்த்து, சுக்கிரன் என மாற்றக் கோருகின்றேன். --மதனாகரன் (பேச்சு) 01:48, 11 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]

👍 விருப்பம், சுக்கிரன் என்பது பொருத்தமானதே!! மாற்றிவிடலாம். சுக்ரன் என்பதைவிட சுக்கிரன் என்பதே வழக்கமாக பயன்படுத்தப்படுகிறது. நன்றி--♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 01:54, 11 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]