பேச்சு:சி. ஜே. எலியேசர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

மிக நல்ல பதிவு கனகு! இவரை நான் முன்னமே அறிவேன். --செல்வா 13:48, 9 மார்ச் 200 (UTC)

கனகு, asymptotically என்பதற்கு எல்லை அடைவாக, கோடு அடைவாக என கூறலாம். அதாவது மதிப்பு கூடிக்கொண்டே செல்லும் ஆனால் ஓர் எல்லைக் கோட்டைத் தாண்டாது, முடிவின்றி நெருங்கிக் கொண்டே செல்வதுதான் asymptotically என்பதன் பொருள்.

செல்வா, நீங்கள் இவரை அறிந்து வைத்திருக்கிறீர்கள் என அறிந்து மகிழ்ச்சி. மேலதிக தகவல்களுக்கும் கட்டுரைத் திருத்தங்களுக்கும் நன்றி.--
"http://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சி._ஜே._எலியேசர்&oldid=111659" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி