பேச்சு:சிவக்கலப்பு அடையும் நிலை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிவக்கலப்பு அடையும் நிலை என்னும் கட்டுரை சைவ சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் சைவம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


நிரோஜன், நேரடியாக புத்தகத்தில் இருந்து தருகின்றீர்களா, அல்லது உள்வாங்கி உங்கள் நடையில் தருகின்றீர்களா? --Natkeeran 03:50, 28 டிசம்பர் 2006 (UTC)

என் நடையில் சில ஆனால் புத்தகத்தில் உள்ள கருத்துக்கள் மாற்றவில்லை.தமிழ் மாற்றம் குறிப்பாக சில தமிழ்ச் சொற்கள் அதிகமாகவோ குறைவாகவோ சேர்த்து எழுதியுள்ளேன்.--நிரோஜன் சக்திவேல் 04:02, 28 டிசம்பர் 2006 (UTC)