பேச்சு:சாக்கோட்டை - தஞ்சாவூர் மாவட்டம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இக்கட்டுரையை சாக்கோட்டை ஊராட்சி கட்டுரையுடன் ஒன்றிணைக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளதைக் கண்டேன் இக்கட்டுரை சாக்கோட்டை என்ற ஒற்றை கிராமத்தைப் பற்றிய கட்டுரை சாக்கோட்டை ஊராட்சி என்ற கட்டுரை நான்கு ஐந்து கிராமங்களை உள்ளடக்கிய ஊராட்சி அமைப்பைப் பற்றிய கட்டுரை எனவே இக்கட்டுரையானது தனியாக இருக்க ஏற்றகட்டுரையாகவே கருதலாம்--Arulghsr (பேச்சு) 04:04, 26 சூலை 2017 (UTC)[பதிலளி]