பேச்சு:சஞ்சீவி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இலங்கையின் காலி மாநகரின் தெற்கெல்லையை அடுத்து கடலுடன் ஒட்டி அமைந்துள்ள ரூமஸ்ஸல என்னும் மலையைப் பற்றி அது தான் அனுமான் தூக்கி வந்த சஞ்சீவி மலை என்று கூறும் செய்திகள் தென்னிலங்கையில், குறிப்பாக சிங்களவரிடையே பரவலாகக் காணப்படுகின்றன. யூடியூபில் இலங்கையின் இமயக்காடு என்னும் பொருளில் தலைப்பிடப்பட்ட இதன் ஒரு காணொளி இருக்கிறது.--பாஹிம் (பேச்சு) 17:10, 12 அக்டோபர் 2017 (UTC)[பதிலளி]

பாஹிம் இது போல மக்களின் வழக்காற்றில் பல மலைகளை சஞ்சீவி மலையின் ஒரு துண்டுப் பகுதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் சஞ்சீவி மலையிலிருந்து விழுந்த துண்டுப் பகுதியில் இருந்து இரண்டு மலைகள் தோன்றியதாக கூறப்பட்டுள்ளது. முழு சஞ்சீவி மலை இதுதான என்று கூறப்படவில்லை. எவே இலங்கையில் சஞ்சீவி மலை உள்ளது என கருதுவதற்கு வாய்ப்புகள் மிகுதியாக உண்டு--அருளரசன் (பேச்சு) 03:34, 13 அக்டோபர் 2017 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சஞ்சீவி&oldid=2428048" இலிருந்து மீள்விக்கப்பட்டது