பேச்சு:கோர்க்கா நாடு
- \\ஷா வம்சத்து மன்னர்கள் கோர்க்கா நாட்டை கி பி 1736 முதல் 2008 முடிய ஆண்டனர்\\
- \\கி பி 1559-ஆம் ஆண்டில் திரவிய ஷா என்பவர் கோர்க்கா பகுதியின் மன்னரை வென்று ஷா வம்சத்து ஆட்சியை கோர்க்கா நாட்டில் நிறுவினார்.\\
இவ்விரு தகவல்களும் காலத்தில் முரண்படுகின்றன. கவனித்துச் சரிசெய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி. --Booradleyp1 (பேச்சு) 16:39, 5 சூன் 2016 (UTC)