பேச்சு:கூகிள் காலண்டர்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கூகிள் காலண்டரை இன்று 9 மார்ச் 2007 அணுக முடியாமல் இருக்கின்றது. எனது இணைப்பில் பிரச்சினையா? அல்லது எல்லாரிற்கும் உள்ள பிரச்சினையா? தயவு செய்து அறியத்தாருங்கள். --Umapathy 13:53, 9 மார்ச் 2007 (UTC)

எனக்கு வேலை செய்கிறது--Ravidreams 15:29, 9 மார்ச் 2007 (UTC)

நன்றி ரவி இங்கே இணைப்பில் ஏதோ பிரச்சினை போலத்தெரிகின்றது. பயர்பாக்ஸில் பார்வையிட்டபோது வேலைசெய்யவில்லை. எதற்கும் முன்னெச்சரிக்கையாக கூகிளிடம் வழு அறிக்கை சமர்ப்பித்துள்ளேன்.--Umapathy 15:42, 9 மார்ச் 2007 (UTC)

ஒருமாதிரியாக இப்போது மீண்டும் வேலைசெய்கின்றது. --Umapathy 20:30, 9 மார்ச் 2007 (UTC)

ஐயா! ஆங்கில (english) வார்த்தைகளை பிராக்கட்டில் () கொடுக்கவும்

--Prabakaran 06:14, 16 பெப்ரவரி 2015 (UTC)

கூகுள்[தொகு]

கூகுள் பற்றிய பல கட்டுரைகள் கூகுள்/கூகிள் என உள்ளது. பேச்சு:கூகுள் இங்கு குறிப்பிட்டுள்ளது போல கூகுள் என மாற்றலாமா?ஸ்ரீ (✉) 14:50, 17 மே 2020 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கூகிள்_காலண்டர்&oldid=2973014" இலிருந்து மீள்விக்கப்பட்டது