பேச்சு:குஷ்பு சுந்தர்
குஷ்பூ-குஷ்பு[தொகு]
இவரின் அலுவல் பெயராக குஷ்பு சுந்தர் என்றே பயன்படுத்தப்படுகிறதால், குஷ்பூ என்பதைத் தவிர்த்து குஷ்பு என மாற்றப்பரிந்துரைக்கிறேன்.-நீச்சல்காரன் (பேச்சு) 06:12, 13 மார்ச்சு 2024 (UTC)
- விருப்பம் -- ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 07:19, 13 மார்ச்சு 2024 (UTC)