பேச்சு:கும்பகோணம் சக்கரபாணி கோயில்
சரபோஜி சிற்பம், மற்றும் அவரது மகளாகக் கருதப்படுபவர் சிற்பம்[தொகு]
அக்கோயிலில் உள்ளது சரபோஜியின் சிற்பம் ஆகும். கோயிலுக்குச் செல்லும்போது இரு சிற்பங்களையும் பார்த்துள்ளேன். தற்போது உரிய மேற்கோளோடு தனிப்பத்தியாக இணைத்தேன். இப்பத்தியில் மேற்கோள் இல்லாமல் இருந்த சொற்றொடரை நீக்கினேன். தொடர்ந்து பதிவு மேம்படுத்தப்படும். --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 04:56, 8 மே 2020 (UTC)