பேச்சு:காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில்
25 டிசம்பர் 2019[தொகு]
25 டிசம்பர் 2019 அன்று கோயிலுக்குச் சென்றபோது என்னால் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணைக்கப்பட்டன. சிற்பம், கட்டடக்கலை, காலம் ஆகியவற்றின் முக்கியத்துவம் கருதி கூடுதலாக படங்கள் இணைக்கப்பட்டன. தொடர்ந்து பதிவு மேம்படுத்தப்படும். --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 11:48, 16 சனவரி 2020 (UTC)