பேச்சு:காக்னிசன்ட் தொழினுட்பத் தீர்வகம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இதன் பெயர் காக்னிசன்ட் சரி. ஆனால் "டெக்னாலஜி சொல்யூஷன்ஸ்" என்பது அது செய்யும் பணி. அதனால் இதை காக்னிசன்ட் தொழில்நுட்பத் தீர்வகம் என்னும் பக்கத்துக்கு நகர்த்துகிறேன். இதை போல் டாடா கன்சல்டன்சி போண்ர இதர நிறுவனங்களின் பயரையும் மாற்ற வேன்டும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 15:03, 16 ஆகத்து 2012 (UTC)[பதிலளி]

காக்னிசன்ட் என்றால் உணர்ந்த என்ற பொருள் உள்ளது. எனவே உணர்ந்த தொழில்நுட்பத் தீர்வகம் என்று மாற்றலாமே ? --மணியன் (பேச்சு) 04:20, 17 ஆகத்து 2012 (UTC)[பதிலளி]

நிறுவனத்தின் பெயரை எங்கும் மாற்றுவதில்லை. அது அப்படியே இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் ஆலமரத்தடியில் "நிருவனங்களின் பெயர் மட்டும் தமிங்கிலத்தில் இருந்தால் போதுமே?" என்று கொடுத்தேன். "டெக்னாலஜி சொல்யூஷன்ஸ்" (http://ta.wiktionary.org/s/2fsz) என்பது அது செய்யும் பணி.

உதாரணம் ஐக்கிய நாடுகளின் சபை என்பது தொழிற்பெயர் அல்லவா? அதை நாம் தமிழில் தானே கொடுக்கிறோம். யுனைடட் னெசன்சு ஆர்கனிசேஷன் என்று எழுதுவதில்லையே?

http://www.cognizant.com/careers/

மேலுள்ள இணைப்பில் காக்னிசன்ட் என்பது மட்டும் தான் நிறுவனத்தின் பெயர் என்பத்ற்கு ஆதாரம்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 06:12, 17 ஆகத்து 2012 (UTC)[பதிலளி]

இவ்வுரையாடலுக்கமைய இக்கட்டுரையானது காக்னிசன்ட் தொழினுட்பத் தீர்வகம் என்ற தலைப்புக்கு நகர்த்தப்படுகின்றது.