பேச்சு:கரும்பருந்து

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பருந்து (Kite) மற்றும் கழுகு (Eagle) ஆகிய இரண்டும் வெவ்வேறு பறவை இனங்கள் ஆகும். எனவே கருங்கழுகு (Black eagle) என்ற பெயரில் புதிய பக்கம் உருவாக்கியுள்ளேன். மேலும் கரும் பருந்து என்ற பக்கத்தை இப்பக்கத்திற்கு வழிமாற்றியுள்ளேன். தவிர இப்பக்கத்தின் விக்கித்தரவை Black eagleஇல் இருந்து மாற்றி Black kite என்ற ஆங்கில விக்கிப்பக்கத்துடன் இணைத்துள்ளேன்.. Varunkumar19 (பேச்சு) 14:51, 3 மார்ச் 2019 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கரும்பருந்து&oldid=2668323" இலிருந்து மீள்விக்கப்பட்டது