பேச்சு:கருடன் (புராணம்)
தலைப்பு[தொகு]
இக்கட்டுரையின் தலைப்பு "கருடன் (புராணம்)" என்றிருந்தால் சரியாக இருக்கும். இது தொடர்பான இன்ன பிறவற்றோடு ஒத்திருக்க இது உதவும். Rasnaboy (பேச்சு) 09:51, 15 ஆகத்து 2022 (UTC)
- கட்டுரையைத் தேடுவோர் கருடபுராணம் என்ற திறவுச்சொல்லையே பயன்படுத்தக்கூடும் அல்லவா? கருடபுராணம் என்றே இருக்கலாமே. இரா.முத்துசாமி (பேச்சு) 15:49, 15 ஆகத்து 2022 (UTC)
- தாங்கள் கூறும் கருடபுராணம் வேறு ஒரு தனிக்கட்டுரை, ஐயா (பார்க்க, கருட புராணம்). புராணத்தில் வரும் கருடனைப் பற்றிய இக்கட்டுரை அதைக் குறிப்பதாக அமைய வேண்டும் என்பதால்தான் "கருடன் (புராணம்)" என்று பரிந்துரைத்தேன். பறவையைக் குறிக்கும் கட்டுரை "கருடன் (பறவை)" என்று இருந்தால் இவையனைத்தையும் தேடுவது சுலபமாக இருக்கும். Rasnaboy (பேச்சு) 16:41, 15 ஆகத்து 2022 (UTC)