பேச்சு:கரடி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கரடி உயிரியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

எல்லா கரடிகளும் ஊனுண்ணிகள் இல்லை. சில கரடிகள் பழங்கள், தேன் போன்றுவற்றையும் உண்ணும். --Natkeeran 17:20, 27 மே 2006 (UTC)[பதிலளி]

பசித்தாலும் புலி புல் உண்ணாது என்று கூறுவது உண்டு. ஆனால் அது உண்மை இல்லை. புலி புல்லையும் உண்பதை அறிஞர்கள் கண்டு எழுதி இருக்கிறார்கள். இறைச்சியை மட்டுமே உண்ணும் விலங்கு வகை அல்ல ஊனுண்ணி என்பது. மிகப் பெரும்பாலும் ஊனுண்ணும் விலங்கு இனம். ஆசியக் கருங்கரடி போன்ற சிறிய கரடி வகைகள் omnivorous. இதைப்பற்றி இன்னும் விரிவாகவும் தெளிவாகவும் எழுத வேண்டும். கரடி இனம் ஊனுண்ணி வகையச் சார்ந்தது, அவற்றுள் சில தேன், பழம் பூச்சி போன்ற உணவையும் உட்கொள்ளும். மாற்றிவிடலாம். நன்றி. --C.R.Selvakumar 18:13, 27 மே 2006 (UTC)செல்வா[பதிலளி]

நற்கீரன், சுருக்கமாக விளக்கத்தைத் திருத்திச் சேர்த்து இருக்கிறேன். இன்னும் எழுத நிறைய உள்ளது. --C.R.Selvakumar 18:22, 27 மே 2006 (UTC)செல்வா[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கரடி&oldid=1214459" இலிருந்து மீள்விக்கப்பட்டது