பேச்சு:கப்புச்சின் சபை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நல்வரவு![தொகு]

Thainis என்ற பெயரில் கப்புச்சின் சபை பற்றியும் அதன் புனிதர்கள் பற்றியும் கட்டுரைரைகள் எழுதியுள்ள உங்களுக்குத் தமிழ் விக்கிப்பீடியாவின் பயனர் பெயரால் வாழ்த்துக் கூறுகின்றேன். பிரின்டிசி நகர லாரன்சு, லியோபோல்டு மேன்டிக், சிக்மரிங்ஞன் பிதேலிஸ் போன்ற கட்டுரைகளில் ஆதாரமாக ஆ. தைனிஸ், கப்புச்சின் சபையில் தூயவர்கள், தமிழக கப்புச்சின் சபை, கோயமுத்தூர், 2011 என்னும் நூலை ஆதாரமாகக் காட்டியிருப்பதிலிருந்து தமிழ் விக்கியில் கப்புச்சின் சபை தொடர்பான கட்டுரைகளையும் நீங்களே தொகுக்கிறீர்கள் என்று தெரிகிறது. கிறித்தவம் பற்றிய பல கட்டுரைகளைத் தமிழ் விக்கியில் தொகுத்திருக்கின்றேன். எனவே, நீங்கள் தொகுக்கும் கட்டுரைகளுக்கும் இயன்ற அளவு மெருகூட்டப் பார்க்கின்றேன். உங்கள் பணி தொடர்க!

உங்கள் பயனர் பக்கத்தில் உங்களைப் பற்றிய சில விவரங்கள் கொடுத்தல் நன்று. வாழ்த்துக்கள்!--பவுல்-Paul (பேச்சு) 21:53, 12 ஏப்ரல் 2013 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கப்புச்சின்_சபை&oldid=1400698" இலிருந்து மீள்விக்கப்பட்டது