பேச்சு:கனடாவில் பால்வினைத் தொழில்
Appearance
கனடாவில் பாலியற் தொழில் என தலைப்பை மாற்றலாமா? --கோபி 18:30, 4 நவம்பர் 2006 (UTC)
ஆம்--சக்திவேல் நிரோஜன் 18:45, 4 நவம்பர் 2006 (UTC)
பாலியல் தொழில் அல்ல, பால்வினைத்தொழில். கனடாவில் பால்வினைத் தொழிற்றுறை என்றால் மேலும் பொருத்தம் --மு.மயூரன் 22:52, 4 நவம்பர் 2006 (UTC)
இக்கட்டுரை ஆங்கிலக் கட்டுரையில் உள்ளது போன்று மாற்றி எழுதி அமைக்கப்படவேண்டும். தகவல்கள் சரியானதா என்பதனையும் சரிபார்க்கவேண்டும்.--நிரோஜன் சக்திவேல் 19:06, 11 அக்டோபர் 2008 (UTC)