பேச்சு:கண்டங்கத்தரி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கண்டங்கத்தரி என்பதும் வட்டுக்கத்தரி (Solanum surattense) என்பதும் ஒன்றா? கண்டங்கத்தரிக் காயை உண்ணலாமா? கண்டங்கத்தரியின் காய் நஞ்சு என்று ஆ.வியில் குறிப்புள்ளது. வட்டுக்கத்தரி இலங்கையில் சமையலுக்கும் மூலிகை மருத்துவத்திற்கும் பயன்படுபகிறது. --AntanO 14:00, 11 செப்டம்பர் 2016 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கண்டங்கத்தரி&oldid=2116811" இலிருந்து மீள்விக்கப்பட்டது