பேச்சு:கணம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கணம் என்பதற்கு தமிழில் பல விளக்கங்கள் உள்ளன. (உ+ம், கணங்களுக்குத் தலைவன் என்பதால் கணபதி அல்லது கணேசன் என்று விநாயகர் அழைக்கப்பட்டார், இதுபற்றி மயூரநாதன் தனது சைவ சமயக் கட்டுரையில் எழுதக்கூடும்). எனவே கணம் என்னும் பொதுவான தலைப்பைக் கணம் (கணிதம்) க்கு redirect பண்ணுவது சரியல்ல.--Kanags 14:27, 28 ஜூலை 2006 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கணம்&oldid=51295" இலிருந்து மீள்விக்கப்பட்டது