பேச்சு:ஒற்றுமைக்கான சிலை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புதிய பதிவு தொடக்கம்[தொகு]

ஆங்கிலக் கட்டுரையின் அடிப்படையில் ஒற்றுமைக்கான சிலை தற்போது துவங்கப்பட்டுள்ளது. இன்று இச்சிலை திறந்துவைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மொழிபெயர்க்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து உரிய திருத்தம் மேற்கொள்ளப்படும். --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 06:55, 31 அக்டோபர் 2018 (UTC)[பதிலளி]

பெயர்ப்பலகையில் தவறான தமிழ் மொழிபெயர்ப்பு[தொகு]

இது தொடர்பாக Sardar Sarovar Narmada Nigam அமைப்பின் உயர் அதிகாரி "அப்படி ஒரு பெயர்ப்பலகை அங்கு வைக்கப்படவில்லை எனவும், இணையத்தில் வலம் வரும் படம் போலியானது எனவும் தெரிவித்துள்ளார். உண்மையான பெயர்ப்பலகையில் Logo வும், இது இந்திய அரசின் திட்டம் என்ற சொற்களும் மட்டுமே உள்ளன. படங்களில் உள்ளது போல வெளிநாட்டு மொழிகளில் எழுதும் திட்டம் எதுவும் இருக்கவில்லை எனவும் இனிமேலும் அவ்வாறு எழுதப்பட மாட்டாது என்றும் அவர் கூறியுள்ளார். எதிர்காலத்தில் இந்திய மொழிகளில் எழுதப்படுமானால், எல்லா இந்திய மொழிகளிலும் எழுதப்படும் என அவர் கூறியுள்ளார். https://archive.is/ZLQGO --UKSharma3 உரையாடல் 05:54, 7 பெப்ரவரி 2022 (UTC)