பேச்சு:ஏக்ரன் (ஒகைய்யோ)
ககர மெய்யைத் தொடர்ந்து ரகரம் வரலாமா? ஐகாரத்தைத் தொடர்ந்து யகர மெய் வர முடியாதே.--பாஹிம் (பேச்சு) 03:40, 14 சூலை 2012 (UTC)
- ஏக்கிரன் (ஒகையோ) எனலாம். --மதனாகரன் (பேச்சு) 04:00, 14 சூலை 2012 (UTC)
ககர மெய்யைத் தொடர்ந்து ரகரம் வரலாமா? ஐகாரத்தைத் தொடர்ந்து யகர மெய் வர முடியாதே.--பாஹிம் (பேச்சு) 03:40, 14 சூலை 2012 (UTC)[பதிலளி]