பேச்சு:எம். குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திரைப்படம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் திரைப்படம் என்னும் திட்டத்துள் எம். குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி எனும் இக்கட்டுரை அடங்குகின்றது. இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

பெயர் மாற்றம்[தொகு]

இதன் தலைப்பில் உள்ள மகாலஷ்மிக்கு பதிலாக மகாலட்சுமி என மாற்ற வேண்டுகிறேன். உதாரணத்திற்கு ஆங்கில விக்கியில் உள்ள இத்திரைப்பட கட்டுரையில் இடம்பெற்றுள்ள படிமத்தை காண்க.--சக்திகுமார் லெட்சுமணன் (பேச்சு) 06:27, 28 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]